Tuesday, December 30, 2008

2008இல் ஊடகங்களால் கண்டுகொள்ளப்படாத முதல் 10 செய்திகள்

Time பத்திரிக்கையின் 22-டிசம்பர்-2008 தேதியிட்ட இதழில் "2008'இல் ஊடகங்களால் கண்டுகொள்ளப்படாத முதல் 10 செய்திகளை" வெளியிட்டுள்ளது.

ஊடகங்களால் கண்டுகொள்ளப்படாத முதல் பத்து செய்திகளில் மூன்றாவதாக டைம் வரிசைப்படுத்தியிருக்கும் செய்தி - "2008இல் இலங்கையில் நடந்த சண்டை ஆப்கானிஸ்தானில் நடந்ததைவிட கொடூரமானது" என்பது.

இணையத்தில் படிக்க :
http://www.time.com/time/specials/2008/top10/article/0,30583,1855948_1861760_1862207,00.html

Wednesday, December 24, 2008

Sunday, December 21, 2008

தகவல் தொழில்நுட்பத்துறையினர் உண்ணாநிலைப் போராட்டம் - ஜகத் காஸ்பரின் உரை

ஈழத்திற்கான இறுதி யுத்தம் என்பது ஈழத்திற்கு வெளியே அதாவது உலகெங்கும் பரவிக் கிடக்கும் தமிழர்களின் அறிவுக் களத்தில் தான் நடக்கும். அந்த அறிவுக்களத்தில் இருந்து போராட தகவல் தொழில்நுட்பத் துறையினர் தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற ஃபாதர் ஜகத் காஸ்பரின் உரை கூடியிருந்தவர்களை வெகுவாக கவர்ந்தது.





free web hit counter image

தகவல் தொழில்நுட்பத்துறையினர் உண்ணாநிலைப் போராட்டம் - வைகோ, திருமா நேரில் வந்து ஆதரவு

தகவல் தொழில்நுட்பத்துறையினர் உண்ணாநிலைப் போராட்டம் - வைகோ, திருமா நேரில் வந்து ஆதரவுதகவல் தொழில்நுட்பத்துறையினர் உண்ணாநிலைப் போராட்டம் - வைகோ, திருமா நேரில் வந்து ஆதரவு




Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

தகவல் தொழில்நுட்பத்துறையினர் உண்ணாநிலைப் போராட்டம்- பழ.நெடுமாறன் உரை

தகவல் தொழில்நுட்பத்துறையினர் உண்ணாநிலைப் போராட்டம்- பழ.நெடுமாறன் உரை பாகம் I




Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது